திருப்பத்தூரில் துணிகரம்-நகை பணம் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ராஜதிலகம் என்பவர், பண்ணைக்குச் சென்றபோது மறைந்திருந்த சிலர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 9 சவரன் தங்கநகை, வீட்டிலிருந்த 10 சவரன் தங்கநகை மற்றும் ரூ. 1.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி