அதுமட்டுமின்றி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை தாண்டி செல்ல வேண்டிய அவல நிலையும் காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் புகார் மனு கொடுத்தும் இன்று வருகிறேன் நாளை வருகிறேன் என்று மெத்தனமாக பதில் கூறிவிட்டு தற்பொழுது வரை அந்த இடத்தில் வெளியேறும் கழிவு நீரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்