வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் முன்பு திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் முன்னாள் பிஆர்ஓ சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து பத்திரிகையாளர்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.