அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தலித்துக்களுக்கான தனித்தொகுதியாக அங்கீகாரம் இருந்து வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் அனைத்தும் பொது தொகுதியாக இருந்து வருகிறது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தலித்துக்கள் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள். எனவே தலித்துக்கள் அதிகம் பெரும்பான்மையாக உள்ள திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றினை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்