அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக நலவாரிய அட்டையை உடனடியாக உங்களுக்கு வழங்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், குதிரை ஆட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பெரியவர்களே பார்ப்பதற்கு ஈடுபாடு காட்டாத நிலையில் இதைக் காண வந்த குழந்தைகள் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்