அங்கிருந்து தப்பி ஓடிய சிறுமி பெற்றோரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆத்திரமடைந்த பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை முனிரத்தினத்தின் மீது வழக்கு பதிந்து கைது செய்து அரசு மருத்துவமனையின் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோயிலை புதுப்பிக்கும் பணிக்காக வந்த முதியவர் சிறுமியிடம் செய்த பாலியல் சீண்டலால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!