நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெலக்கல்நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பனந்தோப்பு பகுதியில் மண் கடத்த முயன்ற 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து ஓட்டுநர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி