இதில் தீ பிடித்தால் உடனடியாக தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஒத்திகை காட்சிகள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் தர சான்றிதழ், அவசர சேவை மருத்துவ உபகரணங்கள், அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள் செயல்பாட்டில் உள்ளனவா? பேருந்துகளின் அனைத்து ஆவணங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா? ஓட்டுனர் நடத்துநர் உடல் ரீதியாக பாதிப்புகள் இன்றி உள்ளார்களா என பல்வேறு வகையில் பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்