திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட மாட பள்ளி அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்