திருப்பத்தூர்: புதுமைப்பெண் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி மாணவிகளுக்காக மாதம்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் நிகழ்வு குறித்து மாவட்டம் பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தார்பகராஜ் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி