திருப்பத்தூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் மனுக்களை குறைகளாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த நிலையில் அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அனைத்துத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி