திருப்பத்தூர்: 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு மையங்களை ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் சிவசங்கரவல்லி வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு மற்றும் பிற துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி