BREAKING: திருப்பத்தூரில் இன்று விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே  அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.6) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி