திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அதிப்பெரமனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 25-26ஆம் ஆண்டிற்கான புத்தக நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் இதில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஓபிசி குருசேவ் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.