கல்லூரி செயலாளர் பிரவீன் பீட்டர், முதல்வர் மரிய ஆண்டனிராஜ், கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ், துணை முதல்வர் சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த கல்பனா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட சந்திரசேகர், ஆர். ஆர். சி. ஜெயகுமார் பால் போஸ்கோ, ஓய். ஆர். சி. ஆனந்த்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.