இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய மூன்று துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லாததால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து வரும் சூழல் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், மக்களுக்கு எங்கே பாதுகாப்பு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி