இந்த மின் கம்பத்தின் அருகில் அரசு பள்ளிக்கு செல்லும் வழியாகவும் மற்றும் கலை கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும் மற்றும் பல்வேறு குடியிருப்பு கிராமங்களுக்கு செல்லும் வழியாகவும் திகழ்ந்து வருகின்றது. உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி உயிர் பலி வாங்கும் முன்பு உடனடியாக சிதலமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'LIK' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியீடு