நாட்றம்பள்ளி அருகே குட்கா கடத்தல்.. ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நாட்றம்பள்ளி போலீஸார், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் 20 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட குட்கா கைப்பற்றப்பட்டது. கடத்தி வந்த செவ்வாத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி