வேலூர்: அடுக்கடுக்கான திட்டங்கள் - பட்டியல் போட்ட விஜய்

வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் இன்று (பிப்.23) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்று கூறினார். பள்ளி பாடத்திட்டத்தில் அரசியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கூறினார். அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கப்படும். காவல்துறையில் பெண்களுக்கு சரி பாதி இட ஒதுக்கீடு. ஆட்டோ டாக்சி ஓட்டுநர்களுக்கு நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி