அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தின் போது வழிநெடுக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நெமிலி, மேலபுலம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்