வாலாஜா-சோளிங்கர் சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளுக்காக இன்று, மே 25 அன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம், திருத்தணி மற்றும் சோளிங்கர் செல்லும் வாகனங்கள் வாலாஜா உப்பு கார் தெரு வழியாக திருப்பி விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.