மங்கள வாத்தியங்கள் முழங்க தக்கான் குளத்தில் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்துக்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலைக்குள் முடிவை தெரிவிக்க காங்கிரசுக்கு கெடு.. திமுக அதிரடி