சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் சுக்ர வார புறப்பாடு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் திவ்ய சேவை ஊர்க்கோவிலில் சுக்ர வார புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆண்டாள் தாயார் பச்சை பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் தனி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி