விசாரணையில் அவர் அன்வர்த்திகான்பேட்டை பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 47) என்பதும், விற்பனைக்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார்சைக்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்