அதில் அவர் ஆர். கே. பேட்டை ஒன்றியம் வீராணத்தூர் காலனி பகுதியை சேர்ந்த லக் என்கிற ஞானசேகர் (வயது 26) என்ப தும், ஆர். கே. பேட்டை காவல் நிலையத்தில் இவர் மீது திருட்டு, அடிதடி வழக்கு இருப்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது