அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் வரவேற்றார். விழாவில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பழனிபிரசாத், மணவாளன், அல்டாப், கஜேந்திரன், அண்ணாதுரை உள்பட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி