இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு முருகேசன் தற்போது வரை கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: லட்சக்கணக்கான பெயர்கள் அதிரடி நீக்கம்