ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் ஊராட்சி கண்ணன் நகரில் இன்று (பிப். 25) அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய தலைவர் வி. எஸ். ஐசக், விரைவில் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் ஸ்டீபன்சன்குமார், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.