சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

சோளிங்கர் சுற்றியுள்ள கொண்டபாளையம், கல்பட்டு சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், பாணாவரம், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலாபுரம், பொன்னை, தகரகுப்பம், ஒட்டநேரி, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, ஆயல், வி. புதூர், மேல்வெங்கடாபுரம், கொடைக்கல் போன்ற பகுதிகளில் நாளை பிப்ரவரி 7ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தொடர்புடைய செய்தி