ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி இந்த சாலையை தார்சாலையாக அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கரிக்கல் சாலையிலிருந்து கரிக்கல், ரெண்டாடி வழியாக கிருஷ்ணாபுரம் வரை செல்லும் குறுக்குத் தார்சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் ஜல்லிசாலையாக உள்ளது. இந்த சாலையை கரிக்கல் ரெண்டாடி, கிருஷ்ணாபுரம், வீராமத்தூர் ஆகிய கிராமப் பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்