அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மராஜா சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்கும் போது இருந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா எனவும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை