இந்த வழக்கில் பாலு (30)என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரையின்பேரில், பாலுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா ஆணை பிறப்பித்தார்.
“திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி”.. முதலமைச்சர் விஜய் உத்தரவு