இப்போட்டி ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பாரதிநகர் வழியாக வேதவள்ளி வித்யாலயா பள்ளி சென்று திரும்பி வானாபாடி ரோடு வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை அடையும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற சரியான நபரை தேர்ந்தெடுங்கள்