இதுபற்றி தகவல் அறிந்த 5-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஆஞ்சநேயன் தனது சொந்த பணத்தில் டிராக்டர் மூலம் குடிநீர் கொண்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இதன் மூலம் பொதுமக்கள் குடிநீர் பெற்று பயனடைந்தனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் ஆஞ்ச நேயனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சிலிண்டர் வாங்க நீண்ட நேரம் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பலி