தமிழக அரசை கண்டித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக எதிரே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்தி தமிழக மக்களை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமமுக மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கழகத்தின் அவைத்தலைவர் கோபால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி