சோளிங்கரில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கடந்த மாதம் இறந்து கிடந்த நரசிம்மன் (57) என்பவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் கதிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வட்டாட்சியர் மற்றும் போலீசார் முன்னிலையில் நரசிம்மனின் உடல் நேற்று (மே 27) தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் மீண்டும் சொந்த ஊரான பனவட்டாம்பாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி