மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவின் பேரில், அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் வாலாஜா கோட்ட கலால் அலுவலராகவும், சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி சிப்காட் தொழில் பூங்கா அலகு-3 தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் 12 வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.