இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடி
குடியாத்தம்: மக்கள் சாலைமறியல் போராட்டம்