ராணிப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ராணிப்பேட்டை அடுத்த வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத், தனது வீட்டு மனைக்குப் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் ரூ. 15,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் விஏஓ தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி