வாலாஜா அருகே கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி