மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைகோள், மாஸ் மீடியா, மருத்துவம் போன்ற மாணவர்களின் படைப்புகள், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர். மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்