ராணிப்பேட்டை: தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை பகுதியைச் சேர்ந்த ஹரி (18) என்பவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் சிப்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் சந்திரகலா குண்டர் சட்டத்தின் கீழ் ஹரியை கைது செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி