ராணிப்பேட்டை: எருது விடும் விழாவிற்கு விண்ணப்பிக்கலாம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் https://www.jallikattu.tn.gov.in/ இடப்பட்டுள்ள முகவரியின் ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும். 

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிலையினை மேற்படி இணையதள முகவரியில் சைன் இன் என்ற பகுதியில் சென்று சரிபார்த்து கொள்ளலாம். எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி