ராணிப்பேட்டை: மாணவனின் வாழ்க்கையை கண்டு கண்கலங்கிய அமைச்சர்

ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில், மூளைக் குறைபாடு காரணமாக மனவளர்ச்சி குன்றிய மாணவர் ஜாஃபரின் (30) பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ஆர். காந்தி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். ஜாஃபரின் தாயார் நூர்ஜகான், அவரது கடந்த காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர் காந்தி மனவேதனை அடைந்து, கைகளை உயர்த்தி, கண்கலங்கியபடி சிறிது நேரம் நின்றார். பின்னர், மனவளர்ச்சி குன்றிய மாணவனைப் பார்த்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி