ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி. சி. மோட்டூர், ஜெயராம் நகர், காந்திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி