சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

சோளிங்கர், காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொண்டம்பாளையம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், மாதண்டகுப்பம், கீரைசாத்து, ஆயல், வி. புதூர், மேல் வெங்கடாபுரம், கொடைக்கல், செங்கல்நத்தம், ரெண்டாடி, நீலகண்டாரயன்பேட்டை, ஜம்புகுளம், ஒச்சேரி, கரிவேடு, தருமநீதி, வேகாமங்களம், மாமண்டூர், அவளூர், ஆயர்பாடி, சித்தஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (நவம்பர் 15) மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி