பாமக-வின் ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 16 மாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை கண்ணன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட செயலாளர் சரவணன்&நல்லூர் சண்முகம் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர். சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி பங்கேற்க உள்ளார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார போட்டி எழுந்த நிலையில் அன்புமணி வருகை ராணிப்பேட்டையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என பரபரப்பு.