இந்த நல வாரியத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பென்கள், முதிர்கன்னிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கான முகாம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், செல் போன் எண் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்