ராணிப்பேட்டையில் வளர்ச்சி திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா, தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வின் போது துறை சார்ந்த பணிகள் நிலை குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி