மாலையில் பழம் குத்தி அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர் ஒருவர் கயிறு கட்டி உடலில் கொக்கி போட்டு குழந்தையை சுமந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்தி கடனை செலுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பூஞ்சோலை நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறலாம்